சினிமா

நவம்பர் 2-ல் அமேசான் OTT ல் வெளியாகிறது ‘ஜெய்பீம்’ ..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் நவம்பர் 2-ம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகிறது.

இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படம் ‘ஜெய் பீம்’. இந்த படத்தை சூர்யா 2 டி நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ளார். படத்தில் பிரகாஷ் ராஜ், ரஜீஷா விஜயன், உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ALSO READ  ரேஷன் கடைகளில் அதிரடி மாற்றம் - என்னனு தெரியுமா?

இப்படம் முன்னாள் நீதிபதி சந்துரு மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் உள்ள சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டப்பிங் பணியை தொடங்கிய அருண் விஜய் !

News Editor

பிரபல ஹவுஸ்புல் பட இயக்குனர் மீது பாலிவுட் நடிகை பாலியல் குற்றசாட்டு..!

News Editor

முன்பதிவில் 260 கோடி வசூல் செய்த தர்பார்

Admin