சினிமா

4 கதாநாயகிகளுடன் நடிக்கும் நட்ராஜ் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ட்ரீம் ஹவுஸ் சார்பில் V.M.முனிவேலன் தயாரிக்கும் புதிய படத்தை ஹாரூன் இயக்குகிறார். சைக்கோ திரில்லர் கதையம்சத்துடன் உருவாகும் இப்படத்தில் ‘நட்டி நட்ராஜ்’ கதாநாயகனாக நடிக்கிறார்.

நட்டி நட்ராஜ்

இப்படத்தில் நான்கு நாயகிகள் நடிக்கிறார்கள். நாயகிகள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், முக்கிய வேடங்களில் ‘பிளாக் ஷீப்’ நந்தினி, சாஷ்வி பாலா மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டன


Share
ALSO READ  எடையை 10 கிலோ வரை குறைத்து ஸ்மார்ட்-ஆக மாறியுள்ள பஹத்:
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பரம்பரை வீட்டை தானமாக வழங்கிய S.P.B.

naveen santhakumar

கொரோனா தொற்றால் விவாகரத்து முடிவை கைவிட்ட நவாசுதீன், ஆலியா ஜோடி..!

News Editor

3 சர்வதேச விருதுகளை வென்ற ‘மகாமுனி’ திரைப்படம் :

Shobika