சினிமா

மீண்டும் தொடங்கும் “அண்ணாத்த” படத்தின் ஷூட்டிங்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 

ALSO READ  வேகமெடுக்கும்  கொரோனா; படப்பிடிப்புகள் ரத்து !

இமான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வரும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல், ரஜினி உடல்நிலை பாதிப்பு ஆகியவற்றால் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், ‘அண்ணாத்த’ ஷூட்டிங் மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மார்ச் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிக்பாஸ் சீசன்-5….புதிய நிபந்தனைகள்….

Shobika

வெளியாகியது “சூர்யா 40” படத்தின் அடுத்த அப்டேட்..!

News Editor

விஜய் டிவி ‘டிடி’க்கு கால் முறிவு!! ரசிகர்கள் அதிர்ச்சி!!…

naveen santhakumar