சினிமா

மாஸ்டர் படத்தினை காண ஆவலுடன் இருக்கிறேன் பிரபல இயக்குனர் கருத்து..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து “மாஸ்டர்” படத்தினை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். . படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் அவரை  முக்கிய கதாபாத்திரங்களில் சாந்தனு, மகேந்திரன், கைதி பட புகழ் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 


அதனைதொடரந்து படத்தின் முழு பணிகளும் முடிவடைந்த நிலையில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். பின்னர் கொரோனா நெருக்கடி   காரணங்களால் தீபாவளிக்கு வெளியிடததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அண்மையில் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. அதனையடுத்து படக்குழு மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. 

ALSO READ  ஜெயலலிதா தன்னுடைய முதல் திரைப்படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில் இயக்குனர் மிஸ்கின் மாஸ்டர் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,” கதைகள் மற்றும் திரைப்படங்கள் இல்லாமல் நம் வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடுகிறது. அனனைவரும் குடும்பத்தோடு திரையரங்குகள் நோக்கி செல்வோம் . ஜனவரி 13 ஆம் தேதி மாஸ்டர் படத்தினை திரையரங்குகளில் பார்ப்பதை நானும் எதிர்நோக்கியுள்ளேன். திரைப்பட ரசிகர்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு வருகை புரிந்து, திரைத்துறையை  தலைதூக்க உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொட்டும் மழையில் உடற்பயிற்சி செய்த நடிகை தமன்னா: வைரல் பிக்ஸ்… 

naveen santhakumar

ரஜினியின் 45 ஆண்டு திரைப் பயணத்தை கொண்டாடும் Common DP… 

naveen santhakumar

நண்பரை கைப்பிடித்த “பூவே பூச்சூடவா” நடிகை…..

naveen santhakumar