சினிமா

விஜய்-ன் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழு வெளியிட்டுள்ள புது போஸ்டர்!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

இன்று நடிகர் விஜய்யின் 46வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மாஸ்டர் படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள், பேனர் போஸ்டர் பேப்பர் விளம்பரங்கள் வேண்டாம் என்று விஜய் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  கொரோனா தொற்றால் விவாகரத்து முடிவை கைவிட்ட நவாசுதீன், ஆலியா ஜோடி..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘கே.ஜி.எஃப் 2’ மலையாள உரிமையை கைப்பற்றிய பிரபல நடிகர்…! 

News Editor

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

News Editor

இறுதிக்கட்ட படப்பிடிப்பு; ஜெய்ப்பூர் செல்லும் மணிரத்னம் !

News Editor