ஜோதிடம்

யோகிபாபுவுக்கு நடராஜன் வாழ்த்து !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் யோகிபாபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் தனது சமூக வலைத்தளத்தில் அவருக்கு தனது பிறந்தநாளை தெரிவித்துள்ளார்.

யோகிபாபு - நடராஜன் திடீர் சந்திப்பு.. எதிர்பார்க்காத பரிசு கொடுத்து  அசத்தல்.. வைரலாகு புகைப்படங்கள்! | Cricketer T.Natarajan Meets Actor Yogi  babu, picture goes Viral ...

அவர் தெரிவித்த வாழ்த்து செய்தியில்,

நடராஜனுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த யோகி பாபு... வைரலாகும் புகைப்படங்கள்

அண்ணன் யோகி பாபு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் இந்த பிறந்த நாளில் உங்கள் வெற்றிகள் மற்றும் சாதனைகள் தொடரட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  தல 61 அப்டேட்: மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி…!

மேலும் யோகிபாபு உடன் எடுத்த புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

7 பேரின் உடலில் இருக்கும் இளைஞர்… நெகிழும் பெற்றோர்

Admin

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தளத்தில் ஸ்பைடர்மேன் :

Shobika

சீமானை குண்டாசில் கைது செய்ய வேண்டும் ; நாதக பயங்கரவாத அமைப்பாக மாற வாய்ப்புள்ளது – கே.எஸ்.அழகிரி

naveen santhakumar