சினிமா

மாஸ்டரை புகழ்ந்த சின்ன தல சுரேஷ் ரெய்னா.!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

’மாஸ்டர்’ படத்தை தனது மகளுடன் ரசித்துப் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.

மாஸ்டர்' படத்தை மகளுடன் ரசித்துப் பார்த்தேன்; விஜய் நல்ல நடிகர்" - சுரேஷ்  ரெய்னா | Indian Cricketer Suresh Raina opens about his experience on  watching vijays Master | Puthiyathalaimurai ...

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் கமெண்டரியில் கலந்துகொண்ட கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளின்போது “இந்தி டப்பிங்கில் ‘மாஸ்டர்’ படத்தை எனது மகளுடன் மிகவும் ரசித்துப் பார்த்தேன். அவரது நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. விஜய் நல்ல நடிகர்” என்று குறிப்பிடுள்ளார்.

அதோடு, அதே பேட்டியில், ’தமிழில் பிடித்தப் பாடல் எது?’ என்று கேட்டதற்கு, ’முன்பே வா என் அன்பே வா’ பாடல் பிடிக்கும் என்று கூறிக்கொண்டே பாடிக்காட்டியதோடு சூர்யா தனது ஃபேவரைட் நடிகர் என்று குறிப்பிட்டுள்ளார்.


Share
ALSO READ  கேரளா பாக்ஸ் ஆபிஸில் விஜய் சாதனை!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அஜித் பிறந்தநாளுக்கு விஜய் டிவி கோபிநாத் மகள் உருவாக்கிய ஸ்பெஷல் வீடியோ…

naveen santhakumar

தீபாவளி வெளியீடு: அண்ணாத்த Vs வலிமை- வெல்லப் போவது யாரு?

naveen santhakumar

கமல் படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர் !

News Editor