சினிமா

கேரளா பாக்ஸ் ஆபிஸில் விஜய் சாதனை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மம்முட்டி, மோகன்லால், திலீப், பகத் பாசில், பிருத்விராஜ் போன்ற மலையாளத்தின் முன்னணி நடிகர்களின் படங்களைத் தாண்டி முதல்நாள் வசூலில் விஜய்யின் படங்கள் கேரள பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

Bigil' achieves remarkable achievement in Kerala box office | Cinema,  Latest News, Entertainment , Mohanlal, Mammootty, Vijay, box office, Bigil

கேரளாவில் திலீப், பிருத்விராஜ், பகத் பாசில், நிவின் பாலி, துல்கர் சல்மான் என பல திறமையான நடிகர்கள் இருந்தாலும் மூத்த நடிகர்களான மோகன்லால், மம்முட்டிக்கு அடுத்து அதிக ரசிகர்கள் உள்ள நடிகர் விஜய்.

மேலும், பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என்று வந்தால் போட்டி மோகன்லாலுக்கும், விஜய்க்கும் தான். முதல்நாள் கலெக்ஷனில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த படங்கள் 1. ஒடியன், 2. லூசிஃபர், 3. சர்கார், 4. மெர்சல், 5. பாகுபலி இவற்றில் இரண்டு விஜய் நடித்தவை, ஒன்று தெலுங்கு படம்.

  1. ஒடியன், 2. லூசிஃபர் ஆகியவை மோகன் லால் படங்கள் இதில் ஒடியன் முதல்நாள் கலெக்ஷனில் அள்ளியதே தவிர பாக்ஸ் ஆபிஸில் சொதப்பியது குறிப்பிடத்தக்கது.

Share
ALSO READ  அபிநய சரஸ்வதிக்கு ஹாப்பி பர்த் டே
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா ரசிகர்கள்… தூள் பறக்கும் ட்விட்டர்!

naveen santhakumar

கோல்டன் குளோப் விருதுகள் 2020

Admin

அஜித்தை விமர்சித்தாரா நடிகை கஸ்தூரி…கடுப்பான ரசிகர்கள்

Admin