சினிமா

வலிமை படத்தின் ‘நாங்க வேற மாதிரி’ பாடல் இன்றிரவு எத்தனை வெளியீடு தெரியுமா ???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வலிமை படத்தின் முதல் பாடல் ‘நாங்க வேற மாதிரி’ இன்று இரவு வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் பெருத்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Nanga Vera Maari - Valimai Thala Ajith 's Intro Song Lyrical Video | Yuvan  | H. Vinoth Boney Kapoor - YouTube

வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அடுத்தடுத்து வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் வலிமை படத்தின் அடுத்த அப்டேட்டாக படத்தின் முதல் பாடல் ‘நாங்க வேற மாதிரி’ இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ  கர்ணன் படத்தை பாராட்டிய பிரபல நடிகர் !   

‘நாங்க வேற மாதிரி’ என தொடங்கும் இந்த பாடலை விக்னேஷ் சிவன் இந்த பாடலை எழுதியுள்ளார், யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவே பாடியுள்ளார்.

நாளை ஆகஸ்ட் 3-ம் தேதியுடன் அமராவதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அஜித் வந்து 29 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு தல அஜித் ரசிகர்கள் #29YearsOfAJITHISM என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

ALSO READ  வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்; போனி கபூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
valimai first single naanga vera mathiri release time

இதனிடையே வலிமை பாடத்தின் பாடலும் வெளியாவது தல ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘ஒன்றரை வருட உழைப்பு லீக் காட்சிகளை சேர் செய்யவேண்டாம்’ லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள் !

News Editor

தளபதி 64 ஷூட்டிங்கில் இணைந்த விஜய் சேதுபதி..கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்

Admin

பிரபல பாடகி நித்யஸ்ரீக்கு விபத்தில் தலையில் அடி:

naveen santhakumar