சினிமா

தமன்னா-க்கு கொரோனா:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஐதராபாத்:

பிரபல திரைப்பட நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி     செய்யப்பட்டுள்ளது. எனவே இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுமக்களை மட்டுமல்லாது அமைச்சர்கள், MLA, MP, சினிமா பிரபலங்கள் என அனைவரையும் கொரோனா தாக்கி வருகிறது.

ALSO READ  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ப்ரியா பவானி சங்கரின் பதிவு…!

அந்த வகையில் தமிழ் தெலுங்கு, கன்னடம், இந்தி என பெரும்பாலான மொழிகளில் நடித்து வரும் தமன்னாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில், மீண்டும் கொரோனா பிடியில் பிரபலங்கள் சிக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

யோகிபாபுக்கு திடீர் திருமணம்

Admin

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேனேஜர் தற்கொலை… 

naveen santhakumar

கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு !

News Editor