சினிமா

தளபதி 65 படத்தில் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 65” என பெயரிடப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் தொடக்கவுள்ளது. “தளபதி 65” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். 

ALSO READ  உலகில் 10.54 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு !

இப்படத்தில் நகைசுவை நடிகர் யோகிபாபு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில்,தற்போது அதனை சமீபத்திய பேட்டி ஒன்றின் மூலம் இதனை உறுதி செய்துள்ளார். இவர் நடிகர் விஜய்யுடன் சர்கார், மெர்சல், பிகில், போன்ற படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

#Yogibabu #thalapathy #vijay #master #tamilmovie #thalapathy65 #nelson #sunpictures #poojahegde #vjay #cinema #cinemtrending #kollywood #cine #cineupdate #TamilThisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மூத்த கன்னட நடிகர் சத்யஜித் மறைவு – திரையுலகினர் இரங்கல்…!

naveen santhakumar

வெளியானது ‘பொன்னியின் செல்வன்’ ; யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள்?

naveen santhakumar

இனிமே கவர்ச்சிக்கு நோ -நடிகை சமந்தா

naveen santhakumar