சினிமா

“தளபதி 65” படத்தில் வில்லனாக நடிக்கிறாரா  நவாஸுதீன் சித்திக் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் அன்று வெளியானது. கொரோனா அச்சத்தால் திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருவார்களா என சந்தேகத்தில் வெளியான “மாஸ்டர்” திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக  இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை தயாரிக்கவுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம், இதுகுறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ள படக்குழு, படத்திற்கான நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறது. 

இந்த நிலையில், ‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நவாஸுதீன் சித்திக் நடிக்க இருப்பதாகக் கடந்த சில நாட்களாகவே தகவல்கள் பரவி வருகின்றன. இதனையடுத்து அண்மையில் நவாஸுதீன் சித்திக் கலந்துகொண்ட நேர்காணலில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த நவாஸுதீன் சித்திக், ‘தளபதி 65’ படக்குழு தரப்பிலிருந்து இதுவரை யாரும் என்னை அணுகவில்லை என விளக்கமளித்தார். 

ALSO READ  நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கொரோனா தொற்று... 

#NawazuddinSiddiqui #master #vijay #thalapathy65 #sunpictures #poojahegde #nelsondhilipkumar #kalaneedhimaran #vijay65 #cinema #cineupdate #cinemtrending #kollywood #TamilThisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

செல்வராகவன் சொல்லும் அட்வைஸ்!

naveen santhakumar

வெளியானது “ஈஸ்வரன்” படத்தின் அப்டேட்…! 

News Editor

வேதாளம் தெலுங்கில் ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் :

Shobika