சினிமா

“என்னால் காத்திருக்க முடியவில்லை” தளபதி 65 குறித்து பூஜா ஹெக்டே ட்வீட் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 65” என பெயரிடப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் தொடக்கவுள்ளது. “தளபதி 65” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 

ALSO READ  புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை; கேள்வி கேட்கும் ரசிகர்கள் !


இந்நிலையில்,  ‘தளபதி 65’ படத்தில் நடிப்பது குறித்து நடிகை பூஜா ஹெக்டே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “‘தளபதி 65’ என்ற மிகப்பெரிய படத்தில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. படப்பிடிப்பு தொடங்குவதற்காக காத்திருக்க முடியவில்லை. தமிழ் சினிமாவே… இதோ வருகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.  தற்போது இந்த டீவீட்டை விஜய் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

#thalapathy #vijay #master #tamilmovie #thalapathy65 #nelson #sunpictures #poojahegde #vjay #cinema #cinemtrending #kollywood #cine #cineupdate #TamilThisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரசிகர்கள் வங்கிக் கணக்கில் 5,000 ரூபாய் நிதி உதவி செலுத்திய நடிகர் விஜய்….

naveen santhakumar

Vjசித்ரா மீது அடுக்கடுக்காக புகார்களை அள்ளி குவிக்கும் மாமனார்…..உண்மைதான் என்ன????

naveen santhakumar

பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

News Editor