சினிமா

பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2017 ஆம் ஆண்டு கன்னட மொழியில் நரதன் இயக்கத்தில் உருவாகியிருந்த படம் முஃப்தி. இந்த படம் வெளியாகிய மிக  பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதனை தொடர்ந்து இந்த பாடத்தினை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டது. அதனையடுத்து தமிழிலும் இயக்குநர் நரதன் இயக்கி வந்தார். நடிகர் சிம்பு, கெளதம் கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.  

இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் நரதன் படப்பிடிப்பு தாமதம் போன்ற பிரச்சனைகளால் படத்திலிருந்து விலகிக்கொண்டார். அதனை தொடர்ந்து இந்த இப்படத்தினை யார் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. ஆனால் படக்குழுவிடமிருந்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. 

அதனையடுத்து படக்குழு அப்டேட் ஒன்றை வெளியிட்டது. அதில், இது ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் 20-ஆவது படம் என்றும் இப்படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கவுள்ளார் என்றும் இப்படத்தின் பெயர் ‘பத்து தல’ என்றும் அறிவித்திருந்தது. மேலும் இப்படத்தில் ‘அசுரன்’ புகழ் டீஜே அருணாச்சலம்ம்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும்  படக்குழு அறிவித்திருந்தது.

ALSO READ  அதிக பார்வையாளர்களை கடந்து விஸ்வாசம் பட பாடல் சாதனை

மேலும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் நடிகையுள்ளார். இந்நிலையில் பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அனைவரின் கவனத்தை ஈர்த்த “டெடி” படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் :

Shobika

சோனு சூட்டை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்….!

News Editor

பிரபல நடிகருக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் !

News Editor