சினிமா

‘தி க்ரே மேன்’ படப்பிடிப்பில் தனுஷ்; இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘அந்தோணி மற்றும் ஜோ ரூஸோ’ இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்  எண்ட்கேம் படம் மிக பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தியது. இவர்கள் கேப்டன் அமெரிக்கா, விண்டர் சோல்ஜர், சிவில் வார், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்  உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

 இவர்கள் அடுத்ததாக நாவல் ஒன்றை அடிப்படையாக கொண்டு ‘தி க்ரே மேன்’ என்ற படத்தை இயக்குகின்றனர். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் அமெரிக்க சென்றார். அதனையடுத்து மார்ச் மாதம் தி க்ரே மேன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், கலிஃபோர்னியாவில் ‘தி க்ரே மேன்’ படப்பிடிப்பு தளத்தில் நடிகர் தனுஷ் சக நடிகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. 

ALSO READ  தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்;  வட இந்தியாவில் வீடுகள் அதிர்வு !


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரைசா யார லவ் பண்றாங்கன்னு தெரியலையே.. குழம்பிப்போன ஜிவி பிரகாஷ்

Admin

“நான் குறை கூறவில்லை” தலைவி படம் குறித்து கங்கனா ட்வீட் !

News Editor

உயிர் ஓவியங்களாக மாறிய நடிகைகள்.

naveen santhakumar