சினிமா

அதிக பொருட்ச்செலவில் தயாராகும் வைபவ் திரைப்படம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் வைபவ் நடிப்பில் அறிமுக இயக்குநர் பாரி கே. விஜய் இயக்கத்தில் ஆலம்பனா என்ற படம் தயாராகி வருகிறது. இயக்குநர் பாரி.கே.விஜய் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

Parvaty Nair

இப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடித்துள்ளார். முனீஷ்காந்த், திண்டுக்கல் ஐ.லியோனி, காளி வெங்கட் ஆனந்த்ராஜ் முரளி சர்மா, கபீர்துபான் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இணையமைக்கும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் சந்துரு இணைந்து தயாரித்துள்ளனர். 

காமெடி, ஆக்‌ஷன், சென்டிமெண்ட் ஜானரில் உருவாகும் இப்படம் நடிகர் வைபவ் நடித்ததில் அதிக பொருட்செலவில் தயாராகியுள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படக்குழு வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ஆலம்பனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.  


Share
ALSO READ  மோகன் ஜி படத்தில் இணைந்த பிரபல நடிகர் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சைவத்துக்கு மாறிய நடிகை ராஷ்மிகா மந்தனா…

naveen santhakumar

‘கோடியில் ஒருவன்’ படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

News Editor

“புட்ட பொம்மா” பாடலுக்கு தனது மனைவியுடன் நடனமாடி அசத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்…

naveen santhakumar