சினிமா

சீரியலுக்கு டாட்டா..!!!!!!வாணிபோஜன்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சின்னத்திரையில் பிரபலமான நடிகை வாணி போஜன், “ஓ மை கடவுளே மற்றும் லாக்கப்” போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. 

இப்போது நான்கைந்து படங்களில் நாயகியாக நடிக்கிறார். தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வருவதால் சீரியலுக்கு குட்பை சொல்லிவிட்டார்.

இதுகுறித்து அவர்,சினிமாவில் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் வருகின்றன. நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். இனி டிவி சீரியல்களில் நடிக்க நேரம் இருக்காது. ஏனென்றால் சீரியல்கள் ஆண்டுக்கணக்கில் ஓடும், இனி ஆண்டுதோறும் நடிக்க முடியாது.

ALSO READ  நடிகை ஸ்ரீதேவி மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்....

தற்போது 4 படங்களில் நடிக்கிறேன். இவற்றில் விதார்த் உடன் நடிக்கும் படம் ரொம்பவே வித்தியாசமானது. வெளிமாநிலம் என்றாலும் தமிழ் நன்றாக பேசுவேன். இதை கடவுள் கொடுத்த வரமாக எண்ணுகிறேன் என்று வாணிபோஜன் கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மை கியூட் லவ் ஸ்டோரி start ஆகி 5 வருஷம் ஆச்சு- விக்னேஷ் சிவன்..

naveen santhakumar

வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி… 

naveen santhakumar

பிரபல நகைச்சுவை நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி !

News Editor