சினிமா

மை கியூட் லவ் ஸ்டோரி start ஆகி 5 வருஷம் ஆச்சு- விக்னேஷ் சிவன்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விக்னேஷ் சிவன் இயக்குனராக அனைவராலும் அறியப் பட்டாலும், நயன்தாராவின் காதலராக தான் சினிமாவில் இன்னும் பிரபலம் ஆனார். இருவரின் காதல் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வருவது வழக்கம்.

அதேபோல் வெளிநாடுகளுக்கு சென்று நேரத்தை செலவிடுவதும், கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் இவர்களுக்கு பிடித்தமான ஒன்று.

தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார் .

ALSO READ  மிக முக்கிய தருணத்தில் முதல்வராகும் ஸ்டாலின்; நடிகர் கார்த்தி ட்வீட் !

அதே சமயத்தில் காதலர் தினமான நேற்று ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ திரைப்படத்தில் நயன்தாரா விஜய் சேதுபதி சமந்தா இணைந்து நடிக்க உள்ளனர் என்று விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் காதலர் தினமான நேற்று விக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா உடன் கூடிய புகைப்படத்தை பதிவேற்றி இருந்தார்.

ALSO READ  நடிகை நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி :

அதில் ‘எனது காதல் கதை ஆரம்பித்து ஐந்து வருடம் ஆகிவிட்டது . ஐந்து வருடங்களிலும் அழகிய நினைவுகள் இருக்கிறது. எல்லா தினமும் உன்னுடன் இருக்கும் போது காதலர் தினம் தான்’ என்று கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெளியானது “த்ரிஷ்யம் 2” ரீமேக்கின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

News Editor

ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகும் ஜீவன் நடிக்கும் படம் :

naveen santhakumar

வித்யாபாலன் வெளியிட்டுள்ள மாஸ்க் வீடியோ….

naveen santhakumar