Tag : aanand l rai

சினிமா

‘உங்களை நடிகர் என நினைத்தேன்’ தனுஷ் குறித்து பிரபல பாலிவுட் இயக்குநர் கருத்து !

News Editor
மாரி செல்வராஜ்  நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் லால், யோகி பாபு, கௌரி கிஷன், லட்சுமி பிரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட...