Tag : car airbed

இந்தியா தொழில்நுட்பம்

கார்களில் இரண்டு ஏர் பேக் கட்டாயம் : மத்திய அரசு அதிரடி 

News Editor
மத்திய அரசு  2021 ஏப்ரல் 1 முதல் தயாரிக்கக்கூடிய கார்கள் அனைத்திலும் இரண்டு ஏர் பேக் கட்டாயம் இருக்க வேண்டும் என வரைவறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகம் நடந்துவரும் நிலையில்  மத்திய அரசு  அடுத்தாண்டு ஏப்ரல் முதல் கார்களில் ஓட்டுநர் இருக்கை மட்டுமின்றி முன்பக்கதிலுள்ள மற்றொரு...