தமிழகம்

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள் நியமனம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி – இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள், பணியிட மாறுதல் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி – இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் – பணியிட மாறுதல் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ” தொடக்க கல்வி இயக்குநரான அறிவொளி பள்ளி கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழக செயலாளர் கண்ணப்பன் தொடக்கக் கல்வி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் வாரிய செயலாளராக இராமேஸ்வர முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குநராக ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழக உறுப்பினர் செயலாளராக குப்புசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  பெண்ணை கொன்று தன் வீட்டில் புதைத்த வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விளைநிலங்களுக்கே சென்று நேரடி நெல் கொள்முதல் – தமிழக அரசு திட்டம்…!

naveen santhakumar

பெண்களின் உள்ளாடைகளைத் திருடும் பலே திருடன்.. யாருப்பா நீ

Admin

இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் :

Shobika