இந்தியா

ரயில் விபத்து.. மீட்பு பணிகளை ஆய்வு செய்தார் பிரதமர்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விபத்து நடைபெற்ற பாலசோரில் ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்கிய பிரதமர் நரேந்திர மோடி விபத்து நடந்த பகுதிக்கு சென்று நிலைமைகளை ஆய்வு செய்தார்.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானததில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விபத்து நடைபெற்ற பாலசோரில் ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்கிய பிரதமர் மோடி விபத்து நடந்த பகுதிக்கு சென்று நிலைமைகளை ஆய்வு செய்தார். அப்போது பிரதமருடன் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரும் உடனிருந்து, விபத்து நடந்த இடத்தில் நிலைமையை ஆய்வு செய்த பின்னர் பிரதமர் மோடி, பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க மருத்துவமனைக்குச் சென்றார்.


Share
ALSO READ  விரைவில் இந்தியாவில் நத்திங் இயர் 1 இயர்பட்ஸ் அறிமுகம் :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தடுப்பு பணிகளுக்கு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி….

naveen santhakumar

சேவை கட்டணத்தை உயர்த்தும் BSNL நிறுவனம்

Admin

நிலம் வாங்கி ஏமாந்த நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், அஞ்சலி டெண்டுல்கர்… 

naveen santhakumar