Tag : CBSE

இந்தியா

பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு..!

naveen santhakumar
CBSE 10,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வுக்கான அட்டவணையை மத்திய வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.nic.in அல்லது cbseacademic.nic.in இல் பார்த்து விவரங்களை தெரிந்துகொள்ளலாம். சிபிஎஸ்இ10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான...
இந்தியா

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு: மாணவர்கள் சாதனை…!

naveen santhakumar
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மண்டலங்களின் விவரம் வெளியாகியுள்ளது. இதில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டலம் 99.99% தேர்ச்சியுடன் முதலிடமும், கர்நாடக...
இந்தியா

CBSE 10 ஆம் வகுப்பு முடிவுகள் வெளியீடு: மதிப்பெண்களை தெரிந்துகொள்வது எப்படி?

naveen santhakumar
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2021 ஆம் ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பு முடிவுகளை சற்று முன்னர் அறிவித்தது. CBSE -யின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான cbseresults.nic.in, cbse.gov.in.- ல் இன்று மாணவர்கள் 10...
இந்தியா

சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று வெளியீடு..!

naveen santhakumar
சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது என்று சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது....
இந்தியா

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?

naveen santhakumar
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிட சிபிஎஸ்சி...
இந்தியா

செமஸ்டர் தேர்வு முறை- சி.பி.எஸ்.இ திட்டம் !

naveen santhakumar
டெல்லி- 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பருவ தேர்வுகளை நடத்த அதன் மூலம் மதிப்பெண் வழங்கும் செமஸ்டர் தேர்வு முறையை கொண்டுவர சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும்...
தமிழகம்

அரசு, தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது ?- அமைச்சர் பொன்முடி …!

naveen santhakumar
சென்னை:- அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும். இதை மீறும் கல்லூரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி...
இந்தியா

ஜூலை 31-ஆம் தேதிக்குள் பிளஸ் 2 மதிப்பெண் முடிவுகளை வெளியிட வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு…!

naveen santhakumar
புதுடெல்லி:- 12ஆம் வகுப்பு மாநில பாடத் திட்ட பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் முடிவுகளை ஜூலை 31ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்த மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....
இந்தியா

பிளஸ் 2 மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண்? – சி.பி.எஸ்.இ விளக்கம்…!

naveen santhakumar
டெல்லி:- 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பிளஸ் டூ தேர்வில் மதிப்பெண் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ. விளக்கமளித்துள்ளது. கொரோனா 2வது அலை காரணமாக மாணவர்களின் நலன் கருதி, சிபிஎஸ்இ 12ம்...
தமிழகம்

பிளஸ் 2 தேர்வு: இரண்டு நாட்களில் முடிவு- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…! 

naveen santhakumar
சென்னை:- தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்துவது குறித்து நிபுணர்கள், பெற்றோர், கல்வியாளர்களின் கருத்தை கேட்டு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ பிளஸ்...