Tag : dmk

தமிழகம்

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை ஒரே தேதியில் நடத்த அதிமுக வேண்டுகோள்

News Editor
சென்னை: புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதுதோடு ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு மாநில தேர்தல்...
அரசியல்

ராஜ்யசபா கனிமொழி, கே.ஆர்.என். ராஜேஷ்குமார் திமுக வேட்பாளர்களாக அறிவிப்பு…

News Editor
சென்னை:- ராஜ்யசபா தேர்தலில் தமிழகத்தில் காலியாக உள்ள இரு இடங்களுக்கான வேட்பாளர்களாக டாக்டர் கனிமொழி மற்றும் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் இருந்த கே.பி....
தமிழகம்

அண்ணா பல்கலை. ஆட்சிமன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்

News Editor
சென்னை:- அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக திமுக இளைஞரணி தலைவரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற...
தமிழகம்

வாகனங்களில் கட்சி கொடிகள் தலைவர்களின் புகைப்படங்களை ஓட்ட தடை

News Editor
மதுரை: தேர்தல் நேரங்களை தவிர மற்ற நேரங்களில் வாகனங்களில் கட்சிக் கொடிகள், தலைவர்களின் படங்களை ஒட்டக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவை...
இந்தியா

லெட்டர் பேடு கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை

News Editor
புது டெல்லி : தேர்தல்களில் போட்டியிடாத லெட்டர் பேடுகளில் மட்டுமே செயல்பட்டு வந்த 400க்கும் மேற்பட்ட கட்சிகளின் பதிவை கடந்த 1999ம் ஆண்டு தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. அதுபோன்று ஏற்கனவே உள்ள அரசியல்...
இந்தியா

மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு அக்டோபர் 4ம் தேதி தேர்தல்

News Editor
சென்னை : அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் இருவரும் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். இதைத்தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் இருவரும் ராஜினாமா...
தமிழகம்

கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

News Editor
80 ஆண்டு பொது வாழ்க்கை, எழுபது ஆண்டுகள் திரைத் துறை, எழுபது ஆண்டுகள் பத்திரிகையாளர், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர், 50 ஆண்டுகள் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் பேரியக்கத்தினுடைய தலைவர் என்று...
அரசியல் தமிழகம்

‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதுபோல் உள்ளது’…ஸ்டாலின் விமர்சனம்.

News Editor
சென்னை: அதிமுக உறுப்பினர்கள் சட்டசபைக்கு வரும்போதே கறுப்பு பேட்ச் அணிந்து வந்தனர். சட்டசபையில் இன்று கொடநாடு வழக்கு விவகாரம் புயலைக்கிளப்பியது. கொடநாடு எஸ்டேட் விவகாரம் குறித்து கூச்சலிட்டனர். கொடநாடு கொலை,கொள்ளை வழக்கினை மீண்டும் விசாரிப்பதற்கு...
இந்தியா

செப்டம்பர் 13 இல் ராஜ்யசபா தேர்தல்

News Editor
புதுடெல்லி கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி அதிமுக மாநிலங்களவை எம்.பி., முகமது ஜான் காலமானார்.அதுபோன்று ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த அதிமுகவின் வைத்திலிங்கம், கே.பிமுனுசாமி ஆகியோர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்....
தமிழகம்

சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 13 ஆம் தேதியே முடிவடைகிறது

News Editor
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே செப்.13 ல் நிறைவு பெறுகிறது என சபாநாயகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நடைபெற்றது. ஆகஸ்ட் 13...