Tag : aiadmk

தமிழகம்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த மாநில தேர்தல் ஆணையம் முயற்சி

News Editor
சென்னை தமிழகத்தில் அனைத்து ஊரக உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தும் பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் முனைப்பு செலுத்தி...
தமிழகம்

எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி – காரணம் என்ன ?

naveen santhakumar
தமிழக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் ஈபிஎஸ் குடலிறக்க பிரச்சினைக்கு...
தமிழகம்

சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை

naveen santhakumar
எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, கே.சி வீரமணியை தொடர்ந்து 4-வதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக...
தமிழகம்

தமிழகத்தில் நடைபெற்ற 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் : திமுக வெற்றி முகம்

News Editor
சென்னை தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர்,...
தமிழகம்

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை ஒரே தேதியில் நடத்த அதிமுக வேண்டுகோள்

News Editor
சென்னை: புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதுதோடு ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு மாநில தேர்தல்...
தமிழகம்

வாகனங்களில் கட்சி கொடிகள் தலைவர்களின் புகைப்படங்களை ஓட்ட தடை

News Editor
மதுரை: தேர்தல் நேரங்களை தவிர மற்ற நேரங்களில் வாகனங்களில் கட்சிக் கொடிகள், தலைவர்களின் படங்களை ஒட்டக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவை...
இந்தியா

லெட்டர் பேடு கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை

News Editor
புது டெல்லி : தேர்தல்களில் போட்டியிடாத லெட்டர் பேடுகளில் மட்டுமே செயல்பட்டு வந்த 400க்கும் மேற்பட்ட கட்சிகளின் பதிவை கடந்த 1999ம் ஆண்டு தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. அதுபோன்று ஏற்கனவே உள்ள அரசியல்...
இந்தியா

மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு அக்டோபர் 4ம் தேதி தேர்தல்

News Editor
சென்னை : அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் இருவரும் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். இதைத்தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் இருவரும் ராஜினாமா...
தமிழகம்

ஓபிஎஸ் மனைவி மறைவு…

naveen santhakumar
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக சட்டசபை துணை எதிர்கட்சி தலைவர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று மாரடைப்பால் மணரமடைந்தார். அவருக்கு வயது 63. ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி கடந்த இரு வாரங்களாக உடல்நலக் குறைவால்...
தமிழகம்

அதிமுக முன்னாள் எம்.பி.செங்குட்டுவன் மறைவு …!

naveen santhakumar
அதிமுக முன்னாள் எம்.பி.செங்குட்டுவன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அதிமுக முன்னாள் எம்.பி.செங்குட்டுவன் (65) அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்,...