Tag : feelings alone

உலகம்

ஜப்பானில் தனிமையை போக்க தனி அமைச்சர் நியமனம் !

News Editor
ஜப்பான் நாட்டில் தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 11 வருடங்களில் இல்லாத அளவிற்கு, கடந்த ஒரு வருட காலமாக அங்கு தற்கொலைகள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அங்கு 2,153 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  தனிமையாக...