“கே.ஜி.எஃப்” பிரபலங்களுடன் கைகோர்த்த விஷ்ணு விஷால் !
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் விஷ்ணு விஷால் தற்போது இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் எப்.ஐ.ஆர். படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு மஞ்சிமா மோகன், கௌதம் மேனன் உள்ளிட்டோர்கள் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ...