Tag : lalith kumar

சினிமா

“சீயான் 60” படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் !

News Editor
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார் விக்ரம். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான கடாரம் கொண்டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இவர் தற்போது  இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் “பொன்னியின் செல்வன்” படத்திலும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கும் “கோப்ரா” படத்திலும் நடித்து...