‘லாபம்’ படத்தின் புதிய அப்டேட் வெளியீடு !
நடிகர் விஜய்சேதுபதி இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். லாபம் திரைப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அண்மையில் படத்தின் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மரணமடைந்தார். அதன் பிறகு,...