சினிமா

‘லாபம்’ படத்தின் புதிய அப்டேட் வெளியீடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விஜய்சேதுபதி  இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்ற படத்தில் நடித்துள்ளார்.  இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். லாபம் திரைப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அண்மையில் படத்தின் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மரணமடைந்தார். 

அதன் பிறகு, எஞ்சியுள்ள பணிகளை நிறைவு செய்து, திட்டமிட்டபடி படத்தினை திரைக்குக் கொண்டுவரும் முனைப்போடு படக்குழு பணியாற்றி வருகிறது. லாபம் படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்த ட்விட்டர் பதிவில், இன்று மாலை 6 மாமிக்கு லாபம் படத்தின் இரண்டாம் பாடலை வெளியிட உள்ளதாகவும், இப்பாடல் மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களுக்கு சமர்ப்பிப்பதாவும்  குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ  உடற்பயிற்சி செய்தால் platform ticket இலவசம் … எங்கு தெரியுமா?

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாளுக்கு நாள் வசூலில் சாதனை படைத்தது வரும் மாஸ்டர் :

naveen santhakumar

ஆதரவற்ற முதியவருக்கு வீடு கட்டித்தரும் சோனு சூட் ! 

News Editor

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

News Editor