பெண்களின் ஆடை குறித்து பேசிய முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி !
உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக அண்மையில் தீரத் சிங் ராவத் பதவி ஏற்றுக் கொண்டார். உத்தரகாண்ட் மாநில பாஜகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால் காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், தற்போது மாநில முதல்வராக்கப்பட்டார். இதனை தொடர்ந்து...