இந்தியா

பெண்களின் ஆடை குறித்து பேசிய முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக அண்மையில் தீரத் சிங் ராவத் பதவி ஏற்றுக் கொண்டார். உத்தரகாண்ட் மாநில பாஜகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால் காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், தற்போது மாநில முதல்வராக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பெண்களின் ஆடை குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார். அதன் பின் எதிப்பு கிளம்பியதால் மன்னிப்பு கோரினார் 

ALSO READ  கரன்சி நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- ஆய்வு தகவல்….

இந்தநிலையில் முதல்வர் தீரத் சிங் ராவத்க்கு கொரோனா தொற்று உறுதியாகிவுள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள தீரத் சிங் ராவத், சமீபத்தில் தன்னை சந்தித்தவர்களை கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நேதாஜியின் தியாகத்தை நினைவில் கொள்ளவேண்டும்; பிரதமர் மோடி கருத்து !

News Editor

20 ஆண்டுகளில் முதல் முறையாக மத்திய அமைச்சர் திடீர் கைது!

naveen santhakumar

2 மாத கர்ப்பிணி..3000 கிலோமீட்டரை 52 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ்..என்ன காரணம்???

naveen santhakumar