இந்தியா தமிழகம்

இன்று நிகழ்கிறது 2020ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

2020 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று இரவு நிகழ உள்ளது. இதனை வெறும் கண்ணால் பார்க்கலாம்.

வானில் நிகழும் அதிசயங்களில் மிக முக்கியமான ஒன்று கிரகணம். சூரிய கிரகணம் சந்திர கிரகணம் என வகைப்படுத்தப்பட்டுள்ள இதில் சூரிய கிரகணம் கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் தேதி நிகழ்ந்தது. இந்த நிலையில் சூரியனுக்கும், நிலவுக்கும் இடையில் பூமி வரும் நிகழ்வாக ஏற்படும் சந்திர கிரகணம் இன்று இரவு நிகழ இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 2020 ஆம் ஆண்டில் 4 முதல் 6 முறை சந்திரகிரகணம் நிகழும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திர கிரகணம் அதற்கு ஓநாய் சந்திரகிரகணம் என பெயரிட்டுள்ள நாசா,இதனை வெறும் கண்ணால் பார்க்கலாம் என தெரிவித்துள்ளது.

ALSO READ  நவம்பர் 1 முதல்…..இந்த 3 விஷயம் ரொம்ப முக்கியம்…...

இன்று இரவு 10.37 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம் நாளை அதிகாலை 2.42 மணி வரை நீடிக்கும்.

முழு அளவு, பாதி, பெனும்ப்ரல் என மூன்று வகைகளில் தோன்றும் சந்திர கிரகணத்தில் இன்று பெனும்ப்ரல் வகையிலான சந்திரகிரகணம் நிகழ உள்ளது.இதனால் பூமியின் நிழல் மிகக்குறைவான அளவு மட்டுமே நிலவில் வெறும். இந்த சந்திரகிரகணத்தை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணலாம்.

ALSO READ  பிரதமர் மோடி 'ஜெய் ஸ்ரீராம்' எதற்கு பதிலாக 'ஜெய் சியா ராம்' என்ற கோஷத்தை முழங்கியது ஏன்??.. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Pin Up 306 casino giriş qeydiyyat, bonuslar, yukle Бухгалтерские услуги в Мос

Shobika

ரூ.5,000 ஊக்கத் தொகை திட்டம் – நாளை தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின் ..!

News Editor

மனித உரிமை ஆணையத்தின் தலைவராக எஸ். பாஸ்கரன் நியமனம்..!

News Editor