இந்தியா

ஏர்டெல் சலுகை அதிரடி விலை உயர்வு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஆட் ஆன் சலுகையை அறிமுகம் செய்தது.

ஏர்டெல் ஆட் ஆன் சலுகையின் விலை ரூ. 149 என நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் இதற்கான கட்டணம் ரூ. 249 என மாற்றப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு புதிய விலை உயர்வு அமலாகி இருக்கிறது.

ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்வு பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இதுதவிர டேட்டாவுக்கு மட்டும் ரூ. 99 விலையில் ஆட் ஆன் சலுகையை ஏர்டெல் வழங்கி வருகிறது.


Share
ALSO READ  ஏர்டெல் -ன் அதிரடி ஆஃபர் :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இனி அசைவ உணவுகளை ஹோட்டல் முன்பு காட்சிக்கு வைத்தால் நடவடிக்கை – கொந்தளிக்கும் மக்கள்

News Editor

பேருந்துகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன??????

naveen santhakumar

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற பி.வி சிந்துவிற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு :

Shobika