இந்தியா

இந்திய பொருளாதாரத்தின் கருப்பு நாள்! ட்விட்டரில் ட்ரெண்டிங்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் #Black_Day_Indian_Economy என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

5 years since demonetisation, cash rules India more than ever - Media India  Group

கடந்த 2016ம் ஆண்டு கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடியால் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி அன்று செயல்பாட்டில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் இந்த நடவடிக்கை வரவேற்பை பெற்றாலும் மக்கள் பலர் தங்களிடம் இருந்த பணத்தை மாற்ற இயலாமால் பெரும் அலைச்சலுக்கு உள்ளானார்கள். இது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.

ALSO READ  İdman mərcləri və onlayn kazino 500 Bonus qazanın Giri

இந்நிலையில் இன்று பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 5ம் ஆண்டில் நெட்டிசன்கள் பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட துன்பங்களை பதிவிட்டு இந்திய பொருளாதாரத்தின் கருப்பு நாள் என பொருள் கொள்ளும் #Black_Day_Indian_Economy என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Azərbaycanda rəsmi say

Shobika

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அஞ்சலி

News Editor

கொரோனா: பீதியடைய வேண்டாம் சாதாரண காய்ச்சல் போன்றதுதான்- குணமடைந்தவர் கூறுகிறார்…

naveen santhakumar