இந்தியா

ஒரு கிலோ மீட்டருக்கு 10 பைசா மட்டுமே செலவு…..அசத்தல் வாகனம் அறிமுகம்……

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருப்பூர்:

திருப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கிலோ மீட்டருக்கு 10 பைசா செலவில் பயணம் செய்யும் வகையில் மின்சார இரு சக்கர வாகனங்களை கோவையில் அறிமுகம் செய்துள்ளது.

திருப்பூரில் செயல்பட்டு வரும் C.K.மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் பேட்டரியால் இயங்கக் கூடிய வகையில்  மின்சார வாகனம் அறிமுக நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் அந்நிறுவனத்தின் தலைவர் குணசேகரன் கலந்துகொண்டு மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சுற்றுச்சூழல் மாசுபடுவதை கருத்தில் கொண்டு தங்கள் நிறுவனம் லித்தியம் பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர்கள், மொபட்கள் மற்றும் சைக்கிள்களை தயாரித்துள்ளது.


Share
ALSO READ  விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாக; இணைய சேவை முடக்கம் நீட்டிப்பு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றார்

News Editor

இளம்பெண்ணின் செயல் ; தீயாக பரவும் வீடியோ – விளக்கம் கேட்டு காவல்துறை நோட்டீஸ்

News Editor

பா.ஜ.க தலைவர்கள் “ஜெயிக்கவிட்டால் கட்சியிலிருந்து விலகுவார்களா?”: பிரசாந்த் கிஷோர் மீண்டும் சவால்!

News Editor