இந்தியா

வரும் வாரங்களில் கொரோனா பரவல் மிக மோசமாக இருக்கும்; மத்திய அரசு ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுப்பதற்கு மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை .

ALSO READ  மனம் மகிழும் மாவட்ட தலைவர்கள்; இன்னோவா கார்களை பரிசளிக்கும் பாஜக தலைமை !

இந்தநிலையில், கொரோனாவின் பாதிப்பு இனி வரும் வாரங்களில், கொரோனாவின் தாக்கம்  மோசமாக இருக்கும். மக்களை அச்சப்படுத்துவதற்காக சொல்லவில்லை. ஆனால் இதுதான் நிதர்சனமான உண்மை. வரவிருக்கும் மிக மோசமான சூழலை எதிர்கொள்ள நாம் முழு அளவில் தயாராக இருக்க வேண்டும்” என மத்தியஅரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு 50,000 கோடி ரூபாய் கடன்- ரிசர்வ் வங்கி

naveen santhakumar

தமிழகத்தில் தனியார் ரயில்கள்; வழித்தடங்கள்- முக்கிய அறிவிப்பு….!

naveen santhakumar

மாநில கவர்னர்கள் பொதுமக்களுடன் நேரடி தொடர்பு வைத்திருக்க வேண்டும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவுரை

News Editor