இந்தியா

இந்தியாவில் ஜனவரி 2 முதல் கொரோனா தடுப்பூசி : மத்திய அரசு அறிவிப்பு 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய அரசு இந்தியாவில் உள்ள அணைத்து மாநிலங்களிலும் ஜனவரி 2 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான  முன்னோட்டம் அந்தப்பெரும் என அறிவித்துள்ளது.

இந்தியாவில்  கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில்  இந்திய அரசு ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில்

ALSO READ  சிறுத்தையை சிதறவிட்ட பெண்மணி - பரபரப்பு வீடியோ ...!
கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னோட்டத்தை நடத்தியிருக்கிறது.

இந்நிலையில், தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஜனவரி 2ஆம் தேதி கொரோனா  தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னோட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்துவதற்கு சிறப்பான முறையில் தயாராகியிருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

`நீ மட்டும் சந்தோஷமா இருக்கியா?’ மருமகளை கட்டிப்பிடித்து கொரோனாவை பரப்பிய மாமியார்: போலீஸார் விசாரணை…! 

naveen santhakumar

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த காவல் அதிகாரிக்கு மத்திய அரசு விருது

News Editor

தொடர்ந்து ஆழ்துளை கிணற்றில் சிறுவர்கள் விழும் அவலம் :

naveen santhakumar