இந்தியா

கொரோனா தடுப்பு மருந்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜ்ஜூக்கு செலுத்தி பரிசோதனை:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

குர்கான்: 

நாட்டின் முதல் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் 3-ம் கட்ட மனித பரிசோதனையில், ஹரியானா மாநில சுகாதாத்துறை அமைச்சர் விஜ்ஜுக்கு இன்று தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்திட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், பாரத் பயோடெக் நிறுவனமும் கோவாக்சின் என்ற தடுப்பூசி மருந்தை உருவாக்கி உள்ளது.

ALSO READ  கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி..

இம்மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் 3-ம் கட்ட பரிசோதனை முறை இன்று துவங்கியது.இதையடுத்து முதல் தடுப்பூசி மருந்து ஹரியானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ்ஜிற்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Прогнозы И Ставки На Спорт Сегодня От Команды Профессионалов На Спорт-экспрес

Shobika

துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியா தங்கம் வென்று உலக சாதனை

News Editor

புதிய வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ! 

News Editor