இந்தியா

தமிழகத்தில் முன்னிலை வகிக்கும் இ-சஞ்சீவினி தளம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இ-சஞ்சீவனி தளத்தில் 8 லட்சத்துக்கும் (8,00,042) அதிகமான தொலைதூர மருத்துவ ஆலோசனைகள் இதுவரை நாடு முழுவதும் வழங்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

இ-சஞ்சீவனி வெளிநோயாளி பிரிவு தற்போது 7500-க்கும் அதிகமான மருத்துவர்களுடன் 220 ஆன்லைன் வெளிநோயாளர் பிரிவு சேவைகளை வழங்கி வருகிறது.

கொரோனா பெருந்தொற்றின் போது பயனாளிகளின் உடல் இடைவெளியை உறுதி செய்து, பல்வேறு அத்தியாவசிய மருத்துவ சேவைகளை இ-சஞ்சீவனி வழங்கியுள்ளது.

ALSO READ  விக்கிபீடியா(Wikipedia) தளத்திற்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு :

மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கைபேசி செயலியை 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிகரிக்கும் கொரோனா; ஊரடங்கை நீட்டித்தது டெல்லி அரசு !

News Editor

இந்தியாவில் பட்டினியின் அளவு அபாயக்கட்டத்தில் உள்ளதாக கன்சர்ன் வேர்ல்ட்வைட் மற்றும் வெல்ட் ஹங்கர் ஹில்ப் அமைப்புகள் எச்சரிக்கை

News Editor

“கோவேக்சின்” இறக்குமதியை ரத்து செய்தது பிரேசில் :

Shobika