Tag : Health Minister

தமிழகம்

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

News Editor
சென்னை தமிழ் நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை எழும்பூரில் இன்று செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது அவர் விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகமண்டலம் ஆகிய மருத்துவ கல்லூரிகளில் தலா 150 மருத்துவ...
இந்தியா

அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்

News Editor
டெல்லி : இந்திய நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கும் வகையிலான ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி வாயிலாக தொடக்கி வைத்தார். கடந்த...
தமிழகம்

செப்டம்பர் 17ஆம் தேதி அறிவிக்கபட்டிருந்த மெகா தடுப்பூசி முகாம் 19ஆம் தேதிக்கு மாற்றம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு..!

Admin
தமிழகம் முழுவதும் செப்டம்பர் 17ல் நடைபெறவிருந்த மெகா தடுப்பூசி முகாம் செப்டம்பர் 19ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி...
தமிழகம்

38 சதவீதம் பேர் மட்டுமே சரியாக மாஸ்க் அணிகிறார்கள் – சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன்

News Editor
சென்னை: தமிழ்நாடு அரசின் சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வது அவசியம் என்றும் தடுப்பூசி போடாமல், கூட்டம் கூடும் இடங்களுக்கு...
உலகம்

இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரி சஜித் ஜாவித்திற்கு கொரோனா :

Shobika
லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற்றுள்ள நிலையில், கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மருத்துவ நிபுணர்கள் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.ஆனாலும், இதையும் மீறி கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இங்கிலாந்து அரசு தயாராகி வருகிறது.இந்நிலையில்,...
உலகம்

பிரிட்டனில் முன்னாள் நிதி மந்திரி சஜித் ஜாவித்தை சுகாதாரத்துறை மந்திரியாக நியமனம் :

Shobika
லண்டன்: பிரிட்டன் சுகாதாரத்துறை மந்திரி மாட் ஹான்காக், கொரோனா சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி தனது அலுவலகத்தில் வைத்து பெண் உதவியாளரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாட் ஹான்காக்...
உலகம்

இலங்கையின் சுகாதாரத்துறை மந்திரி பவித்ரா வன்னியராச்சிக்கு கொரோனா :

naveen santhakumar
கொழும்பு: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இலங்கையையும் விட்டுவைக்கவில்லை.இலங்கையில் கொரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. அங்கு 56 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தொற்றால் 278 பேர் மரணமடைந்துள்ளனர்,தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து...
இந்தியா

கொரோனா தடுப்பு மருந்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜ்ஜூக்கு செலுத்தி பரிசோதனை:

naveen santhakumar
குர்கான்:  நாட்டின் முதல் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் 3-ம் கட்ட மனித பரிசோதனையில், ஹரியானா மாநில சுகாதாத்துறை அமைச்சர் விஜ்ஜுக்கு இன்று தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்திட...
அரசியல்

கடவுளுக்கே கடிதமா?????அமைச்சரின் வியக்க வைக்கும் வேண்டுகோள்……

naveen santhakumar
பெங்களூரு: தனக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் கடவுளுக்கு கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. இதில் சுகாதாரத்துறை...
இந்தியா

புதுச்சேரி அமைச்சரின் வியக்கத்தக்க செயல்….பாராட்டுக்கள் குவிகின்றன….இப்படியும் ஒருவரா????

naveen santhakumar
புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் உள்ள கழிவறையை சுத்தம் செய்த சம்பவம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள்...