இந்தியா

அபார்ட்மெண்டே கரவொலி எழுப்பி உற்சாகம்.. கண்ணீருடன் நெகிழ்ந்த பெண் மருத்துவர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெங்களூரு:-

இரண்டு வாரங்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தபின் வீடு திரும்பிய பெங்களூருவில் மருத்துவருக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கைதட்டி அவரது சேவையை பாராட்டி வரவேற்பளித்தனர்.

பெங்களூருவைச் சேர்ந்த பெண் மருத்துவர் டாக்டர் விஜயஸ்ரீ (Dr. VijayaShree) இவர் MS ராமையா நினைவு (MS Ramaiah Memorial Hospital) மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர். 

ALSO READ  ஆமா லஞ்சம் கொடுத்தேன்.. ஒப்புக் கொள்ளும் தமிழக மக்கள்.. அதிர்ச்சி முடிவுகள்..

இந்நிலையில் அந்த மருத்துவமனையில் 2 வாரங்களுக்கும் மேலாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.  இந்நிலையில் பெங்களூருவில் உள்ள தனது குடியிருப்புக்கு திரும்பி வந்த பெண் மருத்துவர் விஜயஸ்ரீ-க்கு அப்பகுதியில் உள்ளவர்கள் அவரது சேவையை பாராட்டி கைதட்டி அவருக்கு வரவேற்பளித்தனர்.

இதனை பெங்களூரு மேயர் கௌதம் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.

ALSO READ  Azerbaycanda etibarlı bukmeker kontor

இதனைக் கண்ட விஜயஸ்ரீ-ன் கண்களில் உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் வழிந்தோடியது.

இவ்வாறு கைதட்டி வரவேற்பளிக்கும் இதே மக்கள்தான் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் உயிரிழந்தால், அவரது இறுதி சடங்குகளை கூட செய்ய விடாமல் தடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Mostbet AZ-90 kazino azerbaycan Ən yaxşı bukmeyker rəsmi sayt

Shobika

புதிய சாதனை : நாடு முழுதும் ஒரே நாளில் 2.50 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது..!!

Admin

களத்தில் குதித்த சிறுவர்கள்; ரோட்டிற்கே வந்த அதிகாரிகள்…!

naveen santhakumar