இந்தியா

இந்தியாவில் இன்று முதல் கட்டாயமாகும் ஃபாஸ்ட் டேக் முறை..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் நோக்குடன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் முடிவின்படி ஃபாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளைக் கடக்க இன்று (15.02.2021) முதல் வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ALSO READ  போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் வாபஸ் !

 ஃபாஸ்டேக் அடையாள அட்டையை பெறாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணத்தை செலுத்தினால் தான் சுங்கச்சாவடியை கடக்க முடியும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.  மேலும் ஃபாஸ்டேக் பெறுவதற்காக சுங்கச்சாவடிகளுக்கு அருகே முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் ஃபாஸ்டேக் இணையதளம் மூலமும் விண்ணப்பித்து ஃபாஸ்டேக் பெற்றுக் கொள்ளலாம். தற்போது 75%- க்கும் மேற்பட்டோர் ஃபாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்தி வருகின்றனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.  


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரயில் தடம் புரண்டு கோர விபத்து… உயிரிழப்பு 7 ஆக அதிகரிப்பு!

naveen santhakumar

Пин Ап Заносы как Выигрывать Крупные проценты В Онлайн-казино весть, Статьи, Обзор

Shobika

வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து அய்யாக்கண்ணு உச்சநீதிமன்றத்தில் மனு:

naveen santhakumar