இந்தியா

மலேசியா சுற்றுலா செல்ல இனி விசா இல்லை : மலேசியா அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய சுற்றுலா பயணிகள் 15 நாட்கள் விசா இல்லாமல் மலேசியாவில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மலேசியாவிற்கு வரும் இந்தியர்கள், முதலில் இந்தியாவில் உள்ள மலேசிய தூதரகத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ALSO READ  உருவாகிறது புதிய புயல்- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெயர் பதிவு செய்த நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் சுற்றுலா செல்ல அனுமதி அளிக்கப்படும்.மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி செல்வதற்கான அல்லது வேறு நாட்டிற்கு செல்வதற்கான விமான பயண டிக்கெட் வைத்திருக்க வேண்டும். இச்சலுகை 2020 ஜனவரி 1 முதல் டிச., 31 வரை இருக்கும். ஒரு முறை, மலேசியா வருவோர், 45 நாட்கள் கழித்த பிறகே, மீண்டும் மலேசியா வரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Azərbaycanın ən yaxşı bukmeker kontoru ᐉ Rəsmi say

Shobika

இந்தியாவில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது:

naveen santhakumar

அமேசானுக்கு ஆப்பு வைத்த சட்ட கல்லூரி மாணவன் ! 

News Editor