இந்தியா

பழைய நாணயத்துக்கு இவ்ளோ மதிப்பா?????

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாதா வைஷ்ணவி தேவி படம் பொறிக்கப்பட்ட பழைய 5 ரூபாய், 10 ரூபாய் நாணயங்கள் இருந்தால் ஒரு கோடி வரையில் சம்பாதிக்கலாம்.

பழைய நாணயங்களைச் சேகரித்து வைக்கும் பழக்கம் பலரிடம் இருக்கும். அருங்காட்சியகம் போன்ற இடங்களிலும் பழைய நாணயங்களைச் சேகரித்து வைப்பார்கள். அப்படி சேகரித்து வைத்துள்ளவர்களுக்கு செம வாய்ப்பு கிடைத்துள்ளது.அதாவது பழைய,அரிய நாணயங்கள் இருந்தால் அதனை மாற்றி ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

ஆன்லைன் மின்னணு வர்த்தக வலைதளங்களில் மாதா வைஷ்ணவி தேவியின் உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் இருந்தால் அதைக் கொடுத்து நீங்கள் 10 லட்ச ரூபாய் வரையில் சம்பாதிக்கலாம்.இந்த நாணயங்கள் 2002ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டவையாக இருக்க வேண்டும். மாதா வைஷ்ணோ தேவியின் படம் இருப்பதால் இந்த நாணயங்கள் இருந்தால் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கருதுகின்றனர்.

ALSO READ  இந்தியாவை மிரட்டும் கொரோனா !

இந்த நாணயங்களை ஆன்லைன் வலைத்தளங்களில் நீங்கள் ஏலம் விடலாம். இதற்கான ஏலத்தை நடத்தும் ஆன்லைன் வலைதளங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

“https://dir.indiamart.com/impcat/old-coins.html

https://in.pinterest.com/080841052o/sell-old-coins/

http://www.indiancurrencies.com/”

இந்த வலைதளங்களில் நீங்கள் பதிவு செய்து, நாணயத்தைப் பதிவேற்றம் செய்தால் நீங்கள் மிக எளிதாக சம்பாதிக்க முடியும்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காதலியைத் தேடி 6000 மைல்கள் பயணம் செய்த இந்தியர்….

naveen santhakumar

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து

News Editor

பெண்களும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேரலாம் -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு.

Admin