இந்தியா

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி: 

லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் காலமானதாக அவரது மகன் சிராக் பஸ்வான் அறிவித்துள்ளார். 

ராம்விலாஸ் பஸ்வான் (74),டெல்லி தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ALSO READ  இறந்த கணவருடன் வளைகாப்பு கொண்டாடிய மேக்னா ராஜ்:

இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதுச்சேரியில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு ! 

News Editor

சட்டீஸ்கரில் 100 கிலோ மாட்டுச்சாணம் திருட்டு… 

naveen santhakumar

கணவர் ஒழுங்காக குளிப்பதில்லை:விவகாரத்து கேட்ட மனைவி

Admin