இந்தியா

ம.பி: துள்ளி விளையாடும் அரிய வகை மஞ்சள் நிற தவளைகள்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

போபால்:-

மத்திய பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில், அரிய வகை மஞ்சள் நிற தவளைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்கான் (Amgaon) என்ற கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் அரிய மஞ்சள் நிற தவளைகள் துள்ளி விளையாடும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

ALSO READ  40 வருடங்களுக்கு முன் காணாமல் போன பாட்டி..!!! மீண்டும் குடும்பத்துடன் சேர்த்த கூகுள்… 
courtesy.

இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள பாபா சாகிப் ஹார்டுவேர் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஆனந்த் பாண்டே கூறுகையில்:-

பொதுவாக இந்த வகை மஞ்சள் நிற தவறுகளை மும்பை மற்றும் புனேவின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காணலாம். அதேபோல் இந்த வகை மஞ்சள் தவளைகள் சாதாரணமாக மேற்குவங்க மாநிலம் ஹவுரா பகுதியில் காணலாம். பெரும்பாலும் இவை காடுகளிலேயே தான் காணப்படும் முதல்முறையாக வயல்வெளிகள் காணப்பட்டுள்ளது. 

ALSO READ  лучшие Букмекерские Конторы Рейтинг Букмекеров Топ Бк 2024 Онлайн Ставки На Спор

இவற்றின் அறிவியல் பெயர் ஹோப்லோப்ரோடெக்கஸ் டிக்ரினஸ் (Hoplobrotechus Tigerinus) ஆகும். இந்த வகை தவளைகள் பயிர்களை தாக்கி சேதம் விளைவிக்கக்கூடிய பூச்சிகளை அழிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவிற்கு எதிராகப் போராடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை-முப்படைத் தளபதி பிபின் ராவத்….

naveen santhakumar

விலங்குகளைத் துன்புறுத்தினால் சிறை தண்டனை – மத்திய அரசு

naveen santhakumar

சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு 150 ஆணுறைகளை அனுப்பிய பெண்..!

News Editor