இந்தியா

கூகுள் பே மூலம் காணிக்கை – சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு இனி முதல் இ-சேவை மூலம் காணிக்கை செலுத்த வசதி ஏற்படுத்தி திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

சபரிமலை கோவிலுக்கு 'கூகுள் பே' மூலம் காணிக்கை செலுத்த வசதி..! - TAMIL MINT

சபரிமலை ஐயப்பன் கோயில்தேவசம் போர்டு, தனலக் ஷ்மி வங்கியுடன் இணைந்து சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இணையதளம் மூலமாக காணிக்கை செலுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, கூகுள் பே உள்ளிட்ட செயலிகள் வழியாக பக்தர்கள் காணிக்கை செலுத்த முடியும்.

மேலும், இதற்காக சன்னிதானம், நிலக்கல், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 22 இடங்கில் க்யூஆர் கோடுகள் வைக்கப்பட்டுள்ளன. அதோடு பக்தர்கள் 94959 99919 என்ற எண் மூலம் கூகுள் பே வழியாக காணிக்கை செலுத்த முடியும்.

ALSO READ  இப்போ ட்ரெண்டிங் ஸ்வேதா டீச்சர் தான்! போலீஸ் வாட்ச்சிங்! உஷார் மக்களே..
கூகுள் பே மூலம் காணிக்கை செலுத்தும் பக்தர்கள் | TheNEWSLite

சபரிமலைக்கு செல்லும் பாதைகளில் பல்வேறு இடங்களில் காணிக்கை செலுத்த க்யூஆர் கோடு வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக திருவாங்கூர் தேவசம் போர்டு செயல் அதிகாரி வி.கிருஷ்ண குமார் வாரியர் தெரிவித்துள்ளார்.

5 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு முன் பதிவு தேவை இல்லை. 10 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு RTPCR சோதனை சான்றிதழ் தேவை இல்லை.

ALSO READ  கூகுள் பே தடை செய்யப்பட்டுவிட்டதா!!!!! கூகுள் பே நிர்வாகம் விளக்கம்:

18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் பள்ளி கல்லூரி அடையாள அட்டைகள் மூலம் ஆன்லைன் முன்பதிவு செய்யலாம். 10 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 72 மணிநேரத்துக்குள் RTPCR சோதனை செய்த நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழ் கட்டாயம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முலாயம் சிங் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு..

Shanthi

அரசு வேலை இல்லாதவர்களுக்கும்,மாதாந்திர பென்ஷன் திட்டம்:

naveen santhakumar

ரயில்வேயில் அதிரடி நடவடிக்கை?

Shanthi