இந்தியா

சபரிமலை கோயிலில் நடை திறப்பு, யாருக்கு அனுமதி? விவரம் உள்ளே ..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருவனந்தபுரம்:-

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. 5 மாதங்களுக்குப் பின் நாளை முதல் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

Sabarimala Temple Opens For Devotees After Over Six Months

கொரோனா பரவல் காரணமாக சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால், சபரிமலையில் நாளை முதல் பக்தர்கள் தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24மணி நேரத்தில் புயலாக வலுவடையும்:

மேலும், நாளை முதல் 21ஆம் தேதி வரை வழக்கமான மாதாந்திர பூஜைகள் நடக்கவுள்ளன. 5 நாள் திறக்கப்படவுள்ள நிலையில், தினமும் முன்பதிவு செய்த 5,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.

பக்தர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்க வெண்டும். மேலும் 48 மணி நேரம் முன்னர் ஆர்டி-பிசிஆர் சோதனை செய்து கொண்டு கொரோனா தொற்றுக்கான நெகடிவ் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை-போலீஸ் விசாரணை:

naveen santhakumar

Mostbet-AZ90 giriş və qeydiyyat online casino ilə rəsmi sa

Shobika

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 1 சத இடஒதுக்கீடு

News Editor