இந்தியா

பாராளமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29 தொடங்க திட்டம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி :

பாராளமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் மாதம் 29ல் துவங்கி, டிசம்பர் 23ல் முடிக்க திட்டமிடபட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Winter Session of Parliament from November 29

கடந்த பாராளமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது, புதிய வேளாண் சட்டம், ‘பெகாசஸ்’ போன் ஒட்டு கேட்பு விவகாரம் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன.எனவே கூட்டத் தொடரை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

ALSO READ  கொரானா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டிருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது - பிரிட்டன் அரசு அறிவிப்பு

இந்நிலையில், பாராளமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் மாதம் 29ல் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

Month-long Winter session of Parliament likely from fourth week of November  | Deccan Herald

தனி மனித இடைவெளியை பின்பற்றி இரு சபைகளும் ஒரே நேரத்தில் கூடும் என பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ  வீட்டின் மேற்கூரையைப் பிய்த்துக் கொண்டு விழுந்த மான்- வைரலாகும் வீடியோ...

குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்கும் உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.பாராளமன்ற, வளாகத்திற்குள் இருக்கும் நேரம் முழுதும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய – சீனா மோதல்: இந்திய ராணுவத்தினர் 20 பேர் பலி, 4 பேர் கவலைக்கிடம், சீன தரப்பில் 43 பேர்…

naveen santhakumar

இன்று நிகழ்கிறது 2020ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்

Admin

மணப்பெண் கேட்ட ‘100 பரிசுகள்’ : வாங்கி கொடுத்து அசத்திய மாப்பிள்ளை

Admin